நானெழுதும் ஒவ்வொரு வாக்கியத்துக்குமெதிரான பிரதி வாக்கியமொன்றை
வனைந்துகொண்டிருக்கிறதொரு பறவை
சொல்லொன்று பூமியில் வந்து தெறிப்பதற்கும்
பனம்பழம் கொப்பறுந்து விழுவதற்குமான நிகழ்தகவினை
எந்தப் பின்னமும் உறுதிசெய்வதாயில்லை
பருந்துநிழலும் படரா பாலைவெளிதாண்டி
மணல்ரேகை கிழித்து உனக்கும் எனக்கும் மட்டுமேயான
சிறிய, மிகச் சிறியதேயெனினும்
பொழுதொன்றைக் கண்டடைய
எத்தனைமுறை கூர்ந்து பார்த்தாலும்
உனதந்தப் பாவனை நிராகரித்துவிடுகிறது
'இந்தப் புன்னகை உனக்கானதல்ல..'
குளிக்கும்போது கோர்த்துக் கோர்த்துச் சேகரித்த வார்த்தைகள்
கதவுதாண்டும் முன் உலர்ந்துவிடுகின்றன
ஈரத்தைப் போல விட்டுவரவேண்டியிருக்கிறது வார்த்தைகளையும்
குளியலறைக்குள்ளேயே








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















