Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

எறிகிறேன் கவலைகளை யாரும் ஏந்தவேண்டாம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
எறிகிறேன் கவலைகளை
யாரும் ஏந்தவேண்டாம்

பத்து வருடங்களாய் - சிறையில்
பட்ட பாடுகளை
விட்டு ஓடிவர 
விருப்பம் பல எனக்கு.

அம்மா தன் பணத்தை
ஆறாய் இறைத்து என்னை
சிறையால் மீட்டுவர
சிந்திய வியர்வை எல்லாம்
கடைசிக் கணமதிலே
கண்ணீர் ஆனதுவே

வக்கீல் சொல்கேட்டு அம்மா
வார்த்த பணங்களெல்லாம்
நீதி சொல்கையிலே
நீறாகும் என்றறியா
என் சொந்தங்கள் கதறியழ 
நான் சொன்னேன் ஆறுதலை.

பணந்தான் உலகமென்று
பாரே அறியுமம்மா - நீ
பார்க்கும் உலகிமிது 
ஏமாற்றம் தந்தாலும்
நீதி சொல்பவனின் 
நினைவில் பணத்தை நிறை 
பாதி வழக்கெனினும் 
என்னை பறந்துவர விட்டிடுவான்.

என்னிடம் விற்க இனி
என்னப்பா இருக்கிதென்று
அம்மா அழுத கதை 
என் வாழ்க்கையிலே பெரிய வதை. 
பத்து ஆண்டுகளாய் 
அவளை நான் படுத்திவிட்டேன் போதும் போதும். 
இனிமேல் எனக்காய் அம்மா 
இறைத்ததெல்லாம போதும் போதும். 
அரசு விட்டால் வீடு வாறேன். 
விடாதுபோனால் அழாதே அம்மா.
என்றுநான் சொன்னவுடன் - என்னம்மா 
ஏங்கிவிட்டாள் அக்கணத்தில்.
வெறுமை தின்றமுகம்
விம்மலை மறந்துவிட
நடைப்பிணம் போல அம்மா
நடக்கிறாள் சிறையைவிட்டு.

நீதியே மறந்துவிட்ட
எங்களுக்காக அழுவோம் வாடா 
என்று அணைத்துச்சென்றான் 
என் சிறைத்தோழன்.

இன்னமும் என்னைப்போல் 
ஆயிரம் கைதிகள்தான் 
சிறைகளை நிறைத்துவைத்து 
வெறுமையால் கழுவுகிறோம்.

வேதனை பட்டழுத 
தாயின் கண்ணீரெல்லாம் 
காய்ந்து வற்றியிங்கு கனகாலம் போனாலும்
அவளுயிர் வீழ்ந்து மடியமுன்னர் 
விடுதலை ஆகிச்சென்று 
விடவேண்டும் எனுந்துடிப்பு 
இன்னமும் வற்றுதில்லை.

அம்மாவுக்கு கொள்ளிபோட
ஆசை எனக்கில்லை.
ஆனால் 
என் அம்மாவுக்கு உண்டெல்லோ.
நோய்தின்ற உடல்பாதி
கவலைதின்ற உயிர்பாதிபோக
குற்றுயிராய் நடமாடும் அவள் 
மரணம் அடைந்தாலும்
ஆத்துமா அலைபாயும்
அது சிறைச்சுவரை தாண்டிவந்து
என் மனத்தை பிடுங்கித்தின்னும்.

கவலைகளே தின்றுதின்று
கறையானறித்த புத்தகமாய் 
செல்லுபடி ஆகாத 
தாள்களாகிப்போன எங்கள் 
வாழ்க்கையின் வதைக்கதைகள் 
யாருக்கும் பயனென்றில்லை. 
எனினும் 
எரிக்கும் கவலைகளை 
இவ்வெழுத்தால் 
எறிந்துவிட முடிகிறதா 
என்றுதான் எழுதிப் பார்த்தேன்.

எறிகிறேன் கவலைகளை
யாரும் ஏந்தவேண்டாம்

சிறைவாசன்
சிறைச்சாலை
கொழும்பு 09
சிறிலங்கா

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
ஒரு இனததை காப்பாற்ற ஒருசிலரன் தியாகமே உலக வரலாறாக உயிர் பெறும் . என்பதற்கு அமைய எதிர்காலம் வழிகாட்டும்
1 சனிக்கிழமை, 02 ஜூலை 2011 08:11
jeeva
சொல்ல முடியாத கவலைகளை சுமையாக்குவது சாதாரணமானவை அல்ல . ஆனால் அவற்றில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டுமே தவிர வாழ்க்கையின் சோகத்தை வாழ்வாக கொள்ளப்படுவதாவது ஒரு விடியாத இருளை சுமப்பதை போன்றது . அதுவே எமது இனத்தின் ஒரு பகுதியின் நிலையாக உள்ளது. அதனை பலர் மறந்து வாழலாம் அதனை பலனாக பெற்றுவாழ்வதே எமக்கான சுமையாக உள்ளதை பலர் மறந்துதான் வாழ்கின்றார்கள் . இருள் நீங்கி ஒளி பிறக்காமல் உலகம் இருக்க இயற்கை இடங்கொடுக்காது . ஒருசிலரை காப்பாற்ற முடியாவிட்டாலும் ஒரு இனததை காப்பாற்ற ஒருசிலரன் தியாகமே உலக வரலாறாக உயிர் பெறும் . என்பதற்கு அமைய எதிர்காலம் வழிகாட்டும் . இலங்கையில் ஒருஇனவிடுதலையின் தேவைக்கேற்ப சுதந்திரமாக வாழ தமது உரிமைக்காக போரடிய இனம் என்பதை உணர்ந்து அயல்நாடுகளின் ஒத்துளைப்புக்கள் மறுக்கப்பட்ட காரணத்தால் சர்வதேசத்தின் அக்கறைகொண்ட போர்குற்ற அறிக்கையாக காணொளி முலம் ஊடகங்கள் மனிதநேய அமைப்புக்களின் அழுத்தங்களாக ஒருஇனவிடுதலை என்பது நரூபிக்கப்பட்ட நிலையில் அதை நடை முறைப்படுத்த தமிழ்மக்களின் பிரச்சனைகளையும் ஐ. நா 17வது கூட்டத்தொடரில் சில இராஜதந்திரிகள் சர்வதேசத்தால் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்றால் இனி அதையும் அவர்களே சரிப்படுத்தட்டும் என்பதாக நிலமைகள் உள்ளன. எது எப்படியோ ஒருநாள் ஈழம் விடியும் . அதையாவது தமிழினம் தமக்குள் மோதாமல் எதிர்காலத்தை உருவாக்க முயற்சிக்கவேண்டியதில் தான் எதிர்காலம் உள்ளது. இதற்கு என்னகாரணம் என்பது எமக்கும் தெரியாவிட்டாலும் தமிழினத்தின் இன்றைய நிலையில் ஒவ்வொரு தமிழ் மக்களும் அக்கறைப்படுவதாவது கடந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு இன்றைய நிலையில் சிந்திப்பதாவது விடுதலையின் தேவை கடந்த கால ஆயதப்போராட்டத்தின்பங்கு அதில் தமிழ்மக்கள் விளங்கிக் கொள்ளாது செய்த தவறுகள் விடுதலைப்பாதையின் மாறுதலுக்கல்ல தேவைக்கேற்றவற்றை செய்யத்தவறியதும் எதிரி தம்மை தயார்படுத்திய விதங்களும் என எதிரியிடம் கூட கற்கவேண்டியவையாக உள்ளது. இவை குறைகாண்பதற்கு அல்ல இனியாவது எமது உரிமையை திசைமாற்றஙகள் அற்று பயணிக்கப்படவேண்டியது காலத்தின் கடமை.

வாசகர் கருத்துக்கள், category: "கவிதை"

அன்புள்ள தங்கைக்கு.... இப்படிக்கு தங்கை (கவிதை)
இன்னும் கொஞ்சம் வசதி இப்படிக்கு தங்கை (கவிதை)
உலகில் ஒரு உத்தமரின் நினைவு நாள் தெய்வ மகனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
எமக்கான மொழியின் உனக்கான மொழி (கவிதை)
Sky pil appa “ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா
nilaave கறுப்பு நிலாக்கள்
மறுவாழ்வு மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...
tamilanuku alivillai கறுப்பு நிலாக்கள்
Mari irukira oorum meethi irukum uravum... மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 87 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை