சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பான இன்னொரு காணொலியை பிரித்தானிய ஊடகமான சனல் 4 வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசபயணமாக பிரித்தானியாவுக்கு சென்றடைந்துள்ள நிலையில் இக்காணொலி வெளிவந்துள்ளது.
படையினரால் தமிழ்ப்பெண்கள் நிர்வாணப்படுத்தப்படுகின்ற காட்சிகளையும் அதில் ஈடுப்பட்ட இராணுவத்தினரை இனங்காணக்ககூடியவாறும் இக்காணொலி கொண்டுள்ளது.
ஊடகங்களில் வெளிவிடுவதற்கு பல கொடூரமான காட்சிகளை கொண்டுள்ள இக்காணொலியை சனல் 4 ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளது.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















