சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் பிரித்தானியால் பல சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ள நிலையில் - இப்படங்களை வெளியிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை சுட்டுக்கொன்றுள்ளதுடன், அவர்களின் உடலங்களையும் நிர்வாணப்படுத்தியுள்ளமையை இவ் ஒளிப்படங்களில் காணக்கூடியதாகவுள்ளது.
மேலதிக தகவல்கள் மற்றும் படங்கள்









கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















