Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

அவுஸ்திரேலியா - ஒக்ரோபரில் பொதுநலவாய நாடுகள் கூட்டம்! மகிந்தவின் வருகையை கண்டித்து தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு!!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் பங்குகொள்வதற்காக அதன் அங்கத்துவ நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.

நாடுகள் , அமைப்புக்கள் , நிறுவனங்களுக்கு இடையிலான சனநாயக விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதற்காக , நிறுவப்பட்ட பொதுநலவாய நாடுகளுக்கான இக்கூட்டத்தொடர் , எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதிவரை முக்கியமான அமர்வுகளைக் கொண்டிருக்கின்றது.

இக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொள்ளவுள்ளார். சனநாயகப் பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், பாரிய போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்ப ட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர் பங்குகொள்வது பொதுநலவாயக் கட்டமைப்பையே அவமதிப்பதாகும்.

சனநாயகப் பண்புகள் மீறப்படுகின்றபோது குற்றம் சாட்டப்ப ட்டுள்ள நாடுகளைப் பொதுநலவாயக் கட்டமைப்பிலிருந்து விலக்குவதே , கடந்த காலங்களில் பொதுநலவாயநாடுகளின் தலைவர்கள் எடுத்துவரும் தீர்மானங்களாக இருந்து வந்திருக்கின்றன. தென்ஆபிரிக்கா , சிம்பாவே , பிஜி என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

ஐக்கிய நாடுகள் சபை நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை , பாரிய போர்க்குற்றங்களை சிறிலங்கா அரச படைகள் புரிந்துள்ளன எனவும் , அதற்குப் போதுமான சாட்சியங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தற்போது உள்ளடக்கப்படவுள்ளது.

இதேவேளை , ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைக்கு , கனடா தொடர்ந்து ஆதரவளிக்குமென்று கனடியப் பிரதமர் ஸ்ரிபன் கார்பர் தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவில் அடுத்த தடவை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளப் போவதில்லையென்றும் , ஏனைய பொதுநலவாய நாடுகளும் இவ்வாறான நிலைப்பாட்டையே மேற்கொள்வார்களென்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே சனநாயகப் பண்புகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பொதுநலவாய நாடுகளின் கட்டமைப்பிலிருந்து , சிறிலங்காவை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் , சிறிலங்காவில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரியும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு பேர்த் நகரத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மெல்பேணிலிருந்தும் சிட்னியிலிருந்தும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. நேரடியாகவே உங்கள் பயண ஒழுங்குகளை மேற்கொள்ள முடியாதவர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு

சிட்னி - Jana 0469 089 883 Sribalan 0415 185 206

மெல்பேண் - Sabeshan 0421 373 654 Rajan - 0406 418 544

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

UN need to Arrast Rajapakse and the armed forse leaders அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
http://koothadiveddai.blogspot.com/ இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)
ealam eangal thagam மே 2009 அரச படைகளின் வெறியாட்டம்! உலகத்தமிழர் பேரவை ஒளிப்படங்களை வெளியிட்டது!! (படங்கள் இணைப்பு)
ananthasankari வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!
thanks மிகக்கொடூரமான போர்க்குற்ற காணொலி ஒன்றை அடுத்தவாரம் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 அறிவிப்பு!
THANKS தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள் - அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
கருத்து இழந்துபோன உறவுகளை நினைவுகூர்ந்து தமிழகத்தில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்! ( படங்கள் இணைப்பு)
Uthavi 800000 பார்வையாளர்களை கலங்கவைத்த சனல் 4 காணொளி! வருட இறுதிவரை பிரித்தானியா காலக்கெடு!!!! (காணொளி இணைப்பு)
srilanka killing tamil civilians கண்ணீரில் உறையவைத்த காணொளி ஐநாவில் காட்சிப்படுத்தல்! மேலதிக விபரங்கள் இணைப்பு (காணொளி)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 73 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை