தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக் கொடி ஜேர்மனிய வெஸ்ட்பேலன் ஸ்டேடியன் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற போட்டி ஆரம்ப அணிவகுப்பில் கடந்த சனிக்கிழமை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா உட்பட நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளின் தேசிய கொடிகள் அப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களால் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தன.
கடந்த சனிக்கிழமை பொறுஜியா டொட்மென்ட் மற்றும் எப்சீ நியூரம்பேர்க் என்ற அணிகளுக்கிடையிலான போட்டியை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியக்கொடி கொண்டு செல்லப்பட்டுள்ளது. 80000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இந்நிகழ்வில் இவ்வணிவகுப்பு நடைபெற்றது.

தமிழ் இளையோர் அமைப்பும் பொறுஷியா டொட்மென்ட் ரசிகர்கள் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த தமிழீழத் தேசியக்கொடியினை அணிவகுப்பின் போது கொண்டு சென்றுள்ளனர்.








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















