Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உள்ளுராட்சி சபைத்தேர்தலுக்கான கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் எழுச்சியுடன் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உருத்திரபுரம் கூழாவடி பிரதேசத்தில் மிகப்பெரியளவில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் மாவட்ட அமைப்பாளர் எஸ்.வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் கரைச்சிப் பிரதேச சபைக்குப் போட்டியிடும் கூட்டமைப்பு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கடந்தகாலத்தில் நடந்த கொடுமைகள் எதனையும் நாங்கள் மறக்கவில்லை. இந்த உருத்திரபுரம் மண்ணில் விமானக்குண்டு வீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் கொல்லப்பட்டுக் கிடந்த எம் சொந்தங்கள் கண்ணில் வந்து போகிறார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க நாங்கள் எல்லாவற்றையும் மறந்தவர்களாக இருப்போம் என்ற எண்ணப்பாட்டுடன் 25 அமைச்சர்கள் 320கோடியுடன் வந்திருக்கின்றார்கள், அத்தனை அவசியம் என்ன? இந்த சின்னப் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு இத்தனை அவசியம் என்ன? என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும். எனக் கேள்வியெழுப்பினார்.

அதுபோதாதென்று மணல் அள்ளி விற்றவர்களும், சாராயக்கடை வைத்தவர்களும் நீண்ட வாகன ஊர்திகளில் சுற்றிவருகிறார்கள், அவர்களோடு சில எடுபிடிகளும் கூட சுற்றித்திரிகின்றார்கள். இவர்கள்தான் கடந்தகாலத்தில் புலிகளின் பின்னால் திரிந்து அவர்களுடைய பணத்தில் சாப்பிட்டு, அவர்களுடைய பணத்தில் வீடுகளைக் கட்டியவர்கள்.

இப்போது ஈ.பி.டி.பி அதுவும் போனால் அடுத்து வரும் ஒரு அமைப்போடு சேர்ந்து கொண்டு வயிறு நிரப்புவார்கள். உண்மையில் இதற்காக இவர்கள் வெட்கப்படவேண்டும். இந்த எடுபிடிகளின் வார்த்தைகளில் வலுவில்லை அவர்களுடைய கோரிக்கைகள் எப்போதும் நிறைவேற்றப்படப்போவதில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆனந்தசங்கரி நானும் இந்தப்பிரதேசம் சார்ந்தவன் என்ற வகையில் இங்கு நடந்த அத்தனை விடயங்களும் எமக்குத் தெரியும். இன்று எங்கள் தெருக்களில் வீதியுலாப்போவபவர்கள் அரசியலுக்குத் தகுதியற்றவர்கள் சாராயக்கடை வேண்டுமென்றால் வைக்கலாம் எனக்கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட அமைப்பாளர் வேளமாலிகிதன். கூட்டமைப்பு மக்களுக்கு எதைக்கொடுத்திருக்கின்றது? என்று கேட்கிறார்கள். நாம் கூறுகின்றோம். மக்களுக்காக மக்களுடைய உரிமைக்காக பேசியமைக்காக யோசப்பரராசசிங்கம், ரவிராஜ் போன்று இன்னும் சிலரை கொடுத்திருக்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மக்களுடைய நிலைமைகள் தொடர்பில் பேசியமைக்காக அண்மையில் நொச்சியாகமவில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனவே மக்களுக்காக நாம் உயிரைக் கொடுத்திருக்கின்றோம்.

தொடர்ந்து கொடுப்பதற்க்கு நாம் தயாராகவும் உள்ளோம். வெறும் வாட்டர்பம்புகளையும், கிறவல் வீதிகளையுமல்ல என முழங்கினார். கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டு வைத்தார்.

செய்தி உதவி - தமிழ்வின்

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 13 ஜூலை 2011 14:17 )  

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (1)
ananthasankari
1 வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 22:52
varakuna
thamilar visayathil ananathasankarikku enna thodarpu

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

UN need to Arrast Rajapakse and the armed forse leaders அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
http://koothadiveddai.blogspot.com/ இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)
ealam eangal thagam மே 2009 அரச படைகளின் வெறியாட்டம்! உலகத்தமிழர் பேரவை ஒளிப்படங்களை வெளியிட்டது!! (படங்கள் இணைப்பு)
ananthasankari வல்வை தந்த பெருமகனினால் தமிழருக்கு நல்ல சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது! - கிளிநொச்சியில் வேளமாலிகிதன்!!
thanks மிகக்கொடூரமான போர்க்குற்ற காணொலி ஒன்றை அடுத்தவாரம் ஒளிபரப்பவுள்ளதாக சனல்-4 அறிவிப்பு!
THANKS தாயக உறவுகளுக்காக நீதியை நாடி நிற்கும் ஒஸ்ரேலிய ஈழத்தமிழர்கள் - அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
கருத்து இழந்துபோன உறவுகளை நினைவுகூர்ந்து தமிழகத்தில் அலையென திரண்ட மக்கள் வெள்ளம்! ( படங்கள் இணைப்பு)
Uthavi 800000 பார்வையாளர்களை கலங்கவைத்த சனல் 4 காணொளி! வருட இறுதிவரை பிரித்தானியா காலக்கெடு!!!! (காணொளி இணைப்பு)
srilanka killing tamil civilians கண்ணீரில் உறையவைத்த காணொளி ஐநாவில் காட்சிப்படுத்தல்! மேலதிக விபரங்கள் இணைப்பு (காணொளி)

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 80 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை