Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

செய்திகள்

கனடாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் மாநாடு! (படங்கள் இணைப்பு)

கனடாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் மாநாடு! (படங்கள் இணைப்பு)

21ஆம் நூற்றாண்டில் மனித உரிமை பாதுகாப்பும் அது எதிர்கொள்ளும் அறைகூவல்களும் - இலங்கை குறித்து ஒரு ஆய்வு என்ற தலைப்பிலான சர்வதேச மனித உரிமைகள் மாநாடு கடந்த சனிக்கிழமை பெப்பிரவரி 18ஆம் நாள் காலை 10 மணிக்கு ரொறன்ரோ கனடாவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

உலகெங்கும் இருந்து வருகைதந்துள்ள மனித உரிமை வல்லுனர்கள் பேராளர்கள் கலந்து கருத்துரை வழங்கிய இம்மாநாட்டில் தமிழ் பிரதிநிதிகளும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க...

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - விகடன் சஞ்சிகைக்கு தமிழ்க்கவி

எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! - விகடன் சஞ்சிகைக்கு தமிழ்க்கவி

ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன? அங்கே இருந்து தமிழகத்தில் தன்னுடைய சொந்தங்களைப் பார்க்க வந்த தமிழ்க் கவி என்பவரை சந்தித்தோம்.

 

மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 23 ஜனவரி 2012 21:32 )

மேலும் வாசிக்க...

கூட்டமைப்பு மீதான தமிழ் சமூக அமைப்பின் மனு: த.தே.கூ சொன்னவைகளின் { செய்பவைகளின் அல்ல} மறுவாசிப்பே!

அண்மையில் தமிழ் சிவில் அமைப்புகளால் தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கு ஒரு மனு கையளிக்கப்பட்டிருந்தது. முள்ளிவாய்க்காலின் பின்பு அடுத்தடுத்து தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட 4 தேர்தல்களில் தமது நிலைப்பட்டை,தமது ஜனநாயகப்பிரதிநிதிகளான த.தே.கூட்டமைப்பை{ அவர்களின் விஞ்ஞாபனத்தை} மீண்டும் மீண்டும் தேர்வு செய்து, தெளிவான ஒரு செய்தியை உலகிற்கு எடுத்துக்கூறிய தமிழ் மக்கள், அதே அரசியல் விருப்பை மீளவும், தாங்கள் யாரை தெரிவு செய்தார்களோ அவர்களுக்கே ஞாபகப்படுத்தவேண்டிய நிலைக்கு இரண்டரை வருடங்களில் வந்துள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது..

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011 20:21 )

மேலும் வாசிக்க...

தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அடிப்படைகள்! அவற்றை விலக்கிய தீர்வுகள் அர்த்தமானவையல்ல!! - தமிழ்ச்சமூக பிரதிநிதிகள் கூட்டமைப்புக்கு தெரிவிப்பு

தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை அடிப்படைகள்! அவற்றை விலக்கிய தீர்வுகள் அர்த்தமானவையல்ல!! - தமிழ்ச்சமூக பிரதிநிதிகள் கூட்டமைப்புக்கு தெரிவிப்பு

வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில் த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க...

தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)

தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள் (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)
தமிழகத்தில் எழுச்சியுடன் மாவீரர்நாள் நிகழ்வுகள்
தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
நவம்பர் 26ஆம் நாள் தேசியத் தலைவரின் 57ஆம் பிறந்தநாளை முன்னிட்டு 57 கிலோகிராம் எடையுள்ள கேக் வடிவமைக்கப்பட்டு விமரிசையாக அப்பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நவம்பர் 27ஆம் நாளில் மாவீரர்நாளன்று காலை எட்டு மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு தொடங்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியை திரு.கொளத்தூர் மணி அவர்கள் ஏற்றிவைத்தாரல். அதைத் தொடர்ந்து தியாகி செங்கொடி நினைவு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின்னர் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினரின் பேச்சுக்கள் என்பன இடம்பெற்றன. தாயக நேரப்படி அனைத்து நிகழ்வுகளும் கைக்கொள்ளப்பட்டன. புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் வெளியிட்ட மாவீரர்நாள் அறிக்கை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் அஞ்சலி, தீபமேற்றல் என அனைத்தும் ஒழுங்குமுறையில் நிகழ்ந்தேறின.
இந்நிகழ்வில் பெருமளவான தமிழக மக்கள் கலந்துகொண்டதுடன் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர். உணர்வுமயமான மாவீரர்நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன. இந்நிகழ்வில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு நாள்முழுவதும் நிகழ்வுகள் இடம்பெற்றதும், புலிகளின் குரல் வானொலியில் வெளியான தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்நாள் அறிக்கையின் ஒலிவடிவம் ஒலிக்கவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுகளில் பழ.நெடுமாறன், வை.கோ, மகேந்திரன், தியாகு, கொளத்தூர் மணி போன்றோர் உட்பட பல தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.
முன்னர் காஞ்சிபுரத்தின் மங்கல் பாடி எனும் கிராமமே தற்போது செங்கொடியூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அங்கு வீரமங்கை செங்கொடியின் திருவுருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( திங்கட்கிழமை, 05 டிசம்பர் 2011 22:24 )

மேலும் வாசிக்க...

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)

தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2011 21:17 )

மேலும் வாசிக்க...

சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)

சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)கார்த்திகை எங்கள் இனத்துக்கும் மனத்துக்கும் எழுதுகிற கதையை சொல்லத்தவித்து துவழும் உள்ளங்களில் இருந்து ஓங்குகிற உருவம் இது.

புல்லரிக்கிற ஒரு கவிதையை பொழிவதற்கு புதுவை இல்லையென்றும் புனிதர்களை பல்லக்கில் ஏற்றிவைத்து பாடுதற்கு ஒரு பாவலனும் இல்லையென்றான ஏக்கவெளியில் நின்றுகொண்டு கல்லறைத்துண்டுகளை கவியாக்கி காலக்கடமையை அந்தக் காவல்தெய்வங்களின் நித்திய கடனை நிறைவேற்ற நெஞ்சம் பதறிடுமாம்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( சனிக்கிழமை, 26 நவம்பர் 2011 19:11 )

மேலும் வாசிக்க...

மாவீரர்நாள் குழப்பவாதிகள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை! தமிழ்நாட்டு உணர்வாளர்களை சீண்டுவோர்கள் பற்றியும் விளக்கம்!!

மாவீரர்நாள் குழப்பவாதிகள் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை! தமிழ்நாட்டு உணர்வாளர்களை சீண்டுவோர்கள் பற்றியும் விளக்கம்!!

புலம்பெயர் நாடுகளில் இன்று தமிழ்த்தேசியத்துக்கான போராட்டப்பரப்பிலே விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக நிலவிவரும் ஐயங்களை - குறிப்பாக மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக நிலவிவரும் குழப்பநிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இவ்வறிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படுகின்றது.

மேலும் வாசிக்க...

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)

குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை  வேட்கையையும்  வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.

 

அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்? இந்த இலட்சியத்தை நோக்கி உங்களை உந்தி தள்ளிய காரணிகள் எவை? என்று தன்மான தமிழன் பிரபாகரனிடம் பிரண்ட்லைன் பத்திரிகை நிருபர் கேட்டதற்கு, “அது நீண்ட கதை. என் சிறுவயதில், 1958ல் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப்பற்றி எனது பெற்றோர் பேசிக்கொள்வது வழக்கம்…. நமக்கென ஒரு நாடு வேண்டும். நாமும் திருப்பி தாக்க வேண்டும் என்ற உணர்ச்சி வரும்” (30.12.1985) என்று தன் இதயம் வரலாற்றை நிரந்தர துடிப்பாக்கியதை நினைவு கூர்ந்தார்.

 

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( வெள்ளிக்கிழமை, 11 நவம்பர் 2011 07:59 )

மேலும் வாசிக்க...

அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)

அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை  வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிறிலங்கா அரச படைகளின் கொடிய வன்செயல்களுக்கு நீதி கோரி தொடுக்கப்பட்ட முறைப்பாட்டில் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண் சாட்சியம் அளித்துள்ளார்.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 19 அக்டோபர் 2011 22:46 )

மேலும் வாசிக்க...

சிட்னி மற்றும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபகலைமாலை - 2011 நிகழ்வுகள்

சிட்னி மற்றும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபகலைமாலை - 2011 நிகழ்வுகள்

அவுஸ்திரேலியாவில் மெல்பேணில் தியாகி திலீபன் கலைமாலை நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. தமிழ்மக்களின் அமைதியான கௌரவமான வாழ்வுக்காக, அறவழியிலான போராட்டத்தின் அதியுச்ச தியாகத்தை மேற்கொண்ட திலீபன் அவர்களின் நினைவுகளை சுமந்து அரங்கம் நிறைந்த நிகழ்வாக இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011 02:28 )

மேலும் வாசிக்க...

பொங்குதமிழில் இணைந்துகொண்ட அனைத்து அமைப்புக்களுக்கும் வாழ்த்துக்கள் - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

பொங்குதமிழில் இணைந்துகொண்ட அனைத்து அமைப்புக்களுக்கும்  வாழ்த்துக்கள் - சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

கடந்த 19.09.2011 திங்கள் 14.00 மணியளவில் சுவிஸ் நாட்டில் ஐ.நா முன்பாக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு இலட்சிய உறுதியுடன் பொங்கு தமிழராய் அனைத்து நாடுகளிலுமிருந்தும் கலந்து கொண்ட தமிழீழத் தேசபக்த மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 22

வாசகர் கருத்துக்கள், section: "செய்திகள்"

thanks சாவற்ற சந்நிதியின் பாடல்! ஈழத்தில் இருந்து...!- பொன்.காந்தன் (படங்கள் இணைப்பு)
Tholviyata vetti உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்............... உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
vnarvukali erakivaitha netam 03 உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
avasiyamana pathivu உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
avasiyamana pathivu உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3 ( தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்)
UN need to Arrast Rajapakse and the armed forse leaders அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
அவுஸ்திரேலிய பெண் அவுஸ்திரேலிய தமிழ்ப்பெண்ணிற்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தியது ஏபிசி தொலைக்காட்சி ( காணொளி இணைப்பு)
why UN is not takein action on SL Govermanet பெண்களுக்கு நடந்த கொடுமைகள்! தமிழ்நாட்டு தொலைகாட்சியில் பெண்களின் உள்ளக்குமுறல்கள்!! ( முழுமையான காணொளி இணைப்பு)
http://koothadiveddai.blogspot.com/ இளம்பெண்ணை ஆறு படையினர் வல்லுறவு! சனல் 4 இற்கு படைவீரர்கள் சாட்சியம்!! (காணொளி இணைப்பு)

உணர்வுகள்

unarvukal

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 சிறை 1 சிறை 2 சிறை 3

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 61 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க