ஈழநேசன் என்ற இந்த வலைச் சஞ்சிகை தன்னார்வ நோக்கில் ஒன்றிணைந்தவர்களால் நடத்தப்படுகிறது. இது எந்தவோர் அமைப்பினையோ குழுவையோ பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.
தமிழில் முழுமையான வலைச் சஞ்சிகையொன்றை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இத்தளம், ஆர்வமுள்ள அனைத்துப் படைப்பாளிகளுக்கும் களமாக அமையும். படைப்பாளிகளுக்கு தேவைப்படுமிடத்து ஊக்கதொகை வழங்கவும் எமது வலைச்சஞ்சிகை தயாராக இருக்கிறது. அவை தொடர்பான விபரங்களை எம்மோடு தொடர்புகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈழநேசன் வலைச் சஞ்சிகையில் வெளிவரும் ஆக்கங்களை மீள்பிரசுரம் செய்வோர் ஈழநேசன் தளத்திற்கான இணைப்பை உள்ளடக்கி மீள்பிரசுரம் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ் மொழியின் பரந்துபட்ட பயன்பாட்டை மேம்படுத்தவும் தமிழ்மொழி வழியிலான நுட்பக் கல்வியை ஊக்கப்படுத்தவும் ஈழநேசன் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும்.
அரசியல், இலக்கியம், அறிவியல், பொருண்மியம், மருத்துவம், பொழுதுபோக்கு என்ற பலதரப்பட்ட வகைகளில் ஆக்கங்கள் இவ்வலைச் சஞ்சிகையில் இடம்பெறும்.
இச்சஞ்சிகையில் வெளியிடுவதற்கான தரமான ஆக்கங்களைப் படைப்பாளிகளிடமிருந்து வரவேற்கிறோம். உங்களுடைய ஆக்கங்களை அனுப்பும்போது அவை உங்கள் சொந்த ஆக்கம் என்பதையும் அவை முன்னர் பிரசுரிக்கப்படவில்லையென்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக குறிப்பு:
ஈழநேசன் செய்தித்தளத்தை தனியாக செயற்படுத்திவந்த நாம், அதனை ஒக்ரோபர் மாதம் 03 ஆம் திகதி 2010 தொடக்கம் ஈழநேசன் பிரதான தளத்துடன் இணைத்துள்ளோம் என்பதை அறியதருகின்றோம்.
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்








கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.



















