Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
make-money-onlineவீட்டில் இருந்தபடியே இணையத்தளத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். 'ஐந்தாயிரம் கட்டினால் மாதம் ஐம்பதாயிரம் வரை சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்ற உள்ளூர் விளம்பரங்கள் தொடங்கி, டாலர்களில் பணத்தை இணைத்தளத்தில் செலுத்தச் சொல்லும் பன்னாட்டு விளம்பரம் வரை ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்களை எங்கெங்கும் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே இணைத்தளத்தின் மூலம் சுலபமாகச் சம்பாதிக்க முடியுமா? முடியுமெனில், எப்படி? எங்கிருந்து தொடங்குவது என்பதில்தான் பலருக்கும் குழப்பம். இந்த விஷயத்தில் பொதுவாக இரண்டு விதமான மாயைகள் நிலவுகின்றன. ஒன்று 'அடிப்படைக் கணிணி அறிவை மட்டும் வைத்துக்கொண்டு நம்மாலெல்லாம் இணைத்தளத்தில் சம்பாதிக்கவே இயலாது' என்று தீர்மானிப்பது. இரண்டு 'விளம்பரங்களில் வருவது போல் பலருக்கு மின்னஞ்சல் அனுப்புவது, விளம்பரங்களைச் சொடுக்குவது போன்றவை மூலமாகவே சுலபமாக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று நம்புவது'. இவை இரண்டுமே இரண்டு துருவத்தைச் சேர்ந்தவை.

இணையத்தின் மூலம் கண்டிப்பாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியும். இதில் சந்தேகமே இல்லை. இதற்கு கணிணியில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும் என்ற தேவையுமில்லை. அதே சமயம் அது பணங்காய்ச்சி மரத்தினை உலுக்கிப் பணத்தை எடுத்துவருவது போல் மிகச் சுலபம் என விளம்பரங்கள் சொல்வதும் வடிகட்டின பொய்தான்.

முதலில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். Easy Money என்று எதுவும் கிடையாது. உழைப்பில்லாமல் சம்பாதிப்பது என்பது கனவில் மட்டுமே நடக்க முடியும். நேர்மையாக, நாணயமாக ஆனால் உழைப்பின்றிப் பணத்தைச் சம்பாதிப்பது என்பது இயலாது. அதுவும், இணைத்தளத்தில் நீங்கள் சம்பாதிக்கவேண்டுமெனில் விடாமுயற்சியும் பொறுமையும் அவசியம். நீங்கள் கணிணித் தொழில்நுட்ப வல்லுனராக இருந்தால், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் செலவிட்டால் ஒருவேளை போதுமானதாக இருக்கக் கூடும். சாதாரணமான 'கணக்கியல்', 'Data Entry' பணிகள், வலைத்தளபராமரிப்புப் பணிகள் இவற்றைச் செய்பவரானால், தொடர்ச்சியாகப் பணி செய்தால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.

ஆயினும், நீங்கள் உண்மையான ஆர்வத்தோடும், அக்கறையோடும் உழைத்தால், வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில்கூட சம்பாதிக்கலாம். சொல்லப்போனால், மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்க்கும் உங்கள் நண்பரை விடக்கூட அதிகமாகவே உங்களால் சம்பாதிக்க முடியும். அதற்கு வழிகாட்டுவதுதான் இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்.

இணையத்தில் சம்பாதிக்க என்னென்ன தேவை? ஏதாவது நிறுவனத்திற்குப் பணம் கட்டி ஆலோசனை பெறவேண்டுமா? கண்டிப்பாகத் தேவையில்லை. இவ்வளவு பணம் அனுப்புங்கள்... நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க நாங்கள் கற்றுத்தருகிறோம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள்.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நல்ல,விரைவாகப்பணியாற்றும் ஒரு கணிப்பொறி, இணைத்தள இணைப்பு, அடிப்படைக்கணிணி அறிவு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பொறுமை, நிறைய அக்கறை, கடின உழைப்பு இவைதான். இவையெல்லாம் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா? இப்பொழுது நாம் மேற்கொண்டு செல்லலாம்.

இணைத்தளத்தின் மூலமாகச் சம்பாதிப்பதில் என்னென்ன வசதிகள்?

ஒன்று: சுதந்திரம் - நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி. விரும்பும் நேரத்தில், விரும்பும் இடத்தில் இருந்து பணி செய்யலாம். போக்குவரத்து அலைச்சல் இல்லை. வெளியூருக்குச் சென்றிருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும் தடைப்படாமல் வேலை செய்யலாம்.

இரண்டு : வருமானம் - இவ்வளவுதான் சம்பளம், இவ்வளவு நேரம்தான் வேலை என்பது இல்லை. உங்கள் சம்பாத்தியத்தை நீங்களே தீர்மானிக்க முடியும். உடல் நலமும் உற்சாகமும் ஊக்கமும் இருந்தால் உங்கள் வருமானத்தில் எல்லையும் விரிந்துகொண்டே போகும். உங்கள் திறமை, ஒதுக்கும் நேரம், உழைப்பு, கற்றுக்கொள்ளும் வேகம் இவற்றைப் பொறுத்து உங்கள் வருமானமும் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.

மூன்று: அபாயமின்மை: சொந்தமாக நீங்கள் ஒரு தொழில் தொடங்கினால், அதில் எத்தனையோ அபாயங்கள் உண்டு. சிக்கல்களும் உண்டு. நீங்கள் முதல் போடவேண்டும். தொழில் தொடங்க அனுமதி வாங்கவேண்டும். சந்தைப்படுத்துதல், உற்பத்தி செய்தல் என்று பல உண்டு. நீங்களே எல்லாவற்றையும் செய்ய இயலாது என்பதால் பணியாளர்களை நியமிக்க வேண்டும். நட்டமேற்பட்டாலோ, கடனாளியாகிவிட நேரும் அபாயம் உண்டு. இணைத்தளம் மூலம் தொழிலில் இறங்குகையில் குறைவான பணம் போதுமானது.

நான்கு: வளரும் தேவை: இணைத்தள சந்தை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பலதரப்பட்ட பொருட்களும் இணைத்தளத்தில் விற்பனை ஆகின்றன. மக்கள் நீண்ட தூரம் சென்று அலைந்து திரிந்து வாங்குவதை விட, இணைத்தளத்தின் மூலம் வாங்குவது வசதியானது, எளிமையானது என்று கருதத் தொடங்கிவிட்டனர். பல நிறுவனங்களும், வேலைக்கு ஆள் எடுப்பதை விட, சுயேச்சையாக இணைத்தளத்தில் பணிபுரிபவர்களிடம் வேலையைக்கொடுப்பது லாபகரமானது என்று எண்ணுகிறார்கள். இதனால், சந்தைப்படுத்துதல், கணிணிப்பணிகளுக்கான வேலை வாய்ப்பு கூடிக்கொண்டே இருக்கிறது.

ஐந்து: கற்றலில் எளிமை: நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேரவேண்டுமெனில் படிப்புக்கான சான்றிதழ்கள் வேண்டும். ஒரு கணக்கியல் துறையில் பணி வேண்டுமென்றால் அதற்குப் படித்திருக்கவேண்டும். ஆனால், இணைத்தளத்தில் கற்றுக்கொள்வதும் எளிது, உங்களுக்குப் பணி கொடுப்பவர்களும் உங்கள் வேலைத்திறனைப் பார்ப்பார்களே தவிர தகுதிச் சான்றிதழ் கேட்க மாட்டார்கள். சராசரித் திறனும், கற்பதில் விருப்பமும் உள்ள என் நண்பர், (இணைத்தளத்தினை மின்னஞ்சல் பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தவர்) ஓரிரு வருடங்களாக வலைப்பணி புரிகிறார். மென்பொருள் நுட்பம் எதுவும் அவருக்குத் தெரியாது. ஆனால் இன்று இணைத்தள நிர்மாணங்கள், பராமரிப்பு இவற்றின் மூலமாக மாதம் பல ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இது மிகைப்படுத்தப் பட்டதில்லை. உண்மையான உண்மை.

ஆறு: அதிக வேலை வாய்ப்பு: நீங்கள் விற்பனையாளராக இருந்தால், உலகத்தில் எந்த மூலையில் இருப்பவருக்கும் பொருளை விற்பனை செய்யலாம்.பணி புரிபவராக இருந்தால், எந்த நாட்டில் இருப்பவருக்காகவும் பணி புரியலாம். உங்கள் வட்டம் விரிவடைவதால் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருப்பதில்லை.

ஏழு: ஒரே விதமான வேலையை சலிப்படையும் வரை திரும்பத்திரும்பச் செய்யவேண்டுவதில்லை. அதே போல், பணம் சம்பாதிக்க ஒரே ஒரு வழி முறையைப் பயன்படுத்தவேண்டியதும் இல்லை. இணையத்தில் நேர்மையாகப் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. (தொடரும் கட்டுரைகளில் நாம் ஒவ்வொன்று பற்றியும் விரிவாகக் காணலாம்). இதனால் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் பெருகுகின்றன.

இணைத்தளத்தில் சம்பாதிக்கும் வழிகள் பலவற்றைப்பற்றியும், இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.
 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (79)
Data Entry Operator
79 திங்கட்கிழமை, 18 ஜூலை 2011 16:06
I Nithyananthan
Thank You Sir, you give me more details on how to earn money. To details to my
E-mail ID anandan579@gmail.com
how to earn money
78 வெள்ளிக்கிழமை, 24 டிசம்பர் 2010 01:41
sharmeela
Thank you sir,can you give me more details on how to earn money.since i'm studying i had to see to all studies expenses,so send the details to my e-mail ID sfdianas@yahoo.in
how to earn money from internet
77 புதன்கிழமை, 22 டிசம்பர் 2010 00:58
R.kothaiandal
sir, i am very interested in home based jobs. please more
details sent in my e-mail id

rsudhaom@gmail.com
HOW TO EARN MONEY
76 புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 23:05
SHARMILA
SIR,
UR DETAILS ARE MORE HELPFUL TO ME. PLS SEND THIS ADDRESS IN MY E-EMAIL ID ****1109@yahoo.com
பணம் சம்பாதிக்க வழிகள்
75 புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 00:23
ரா.புஸ்பராஜ்
மிகச் சிறந்த கட்டுரை. வழிகாட்டுங்கள்
பணம் சம்பாதிக்க வழிகள்
74 புதன்கிழமை, 08 செப்டம்பர் 2010 00:19
ரா.புஸ்பராஜ்
மிகச் சிறந்த கட்டுரை. வழிகாட்டுங்கள்
Regarding earn mony
73 செவ்வாய்க்கிழமை, 07 செப்டம்பர் 2010 01:41
M P Stalin
என்னிடம் இணைய தளம் இணைப்பு உள்ளது. முதலீடு இல்லாமால் இணையத்தில் வருமானம் வருவது எப்படி என்பதை எப்படி என்பதை தமிழ் மொழியில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேin
earn money
72 ஞாயிற்றுக்கிழமை, 05 செப்டம்பர் 2010 20:59
mohamedhussain
என்னிடம் இணைய தளம் இணைப்பு உள்ளது. முதலீடு இல்லாமால் இணையத்தில் வருமானம் வருவது எப்படி என்பதை எப்படி என்பதை தமிழ் மொழியில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேin
இணையதளத்தில் சம்பாதிக்கும் வழி
71 சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 03:05
kandasamy
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்
how to earn money
70 சனிக்கிழமை, 04 செப்டம்பர் 2010 00:47
sathish kumar.j
i like verymuch in computer works
money
69 வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 16:49
m.baskar
naan thai oru manithanai kastapadukiren neengalthan ennagu oru valli katta vendum
en number:8144533029
earn money
68 வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 16:44
m.baskar
your telling all points correct and use ful
விருப்பம்
67 வெள்ளிக்கிழமை, 03 செப்டம்பர் 2010 02:52
ஷாஜஹான்
ஐயா,
எனக்கும் இனய தள்த்தில் விருப்பம் உள்ளதால் தயவு செய்து கூடுதல் விபரங்கள் தருமாறூ கேட்டூக்கொள்கிறேன். நன்றீ.
yenakaka
66 புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2010 21:50
geetha
dear sir,yennakum virupam ullathu thaiyavu seithu etharkana vazhiyinai sollavum yennakaka nan ketka villai yen kudunpathirkaka ketkiren
how to earn money with on line
65 புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2010 21:25
ibrahim
i wnt to yera money wit on line
இனைய தளத்தில் உழைப்புடன் என்னால் வேலை செய்ய முடியும்
64 புதன்கிழமை, 25 ஆகஸ்ட் 2010 08:25
முகம்மட் சாதாத்
ஐயா!

எனக்கு கணனியில் கூடுதலான அறிவு உண்டு. உதாரணமாக போட்டடோசொப். இணயைம் கூடுதலான மென்பொருள் தட்டச்சு ஆட்டோ கேட் மற்றும் வண்பொருள் என்பன 10 வருடத்திற்கு மேட்பட்ட அனுபவத்துடன் எனக்கு தொியும் ஆனால் இணைத்யத்தில் பணம் சம்பாதிக்க தொியாது. தயவு பண்னி அதற்கான வழிமுறையை அறிவிக்கவும். உங்கள் இணையம் எனக்கு நல்லதொரு அறிவுரையை வழங்கியமைக்கு நன்றி
Interested to do home based job
63 செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 22:15
VENU. A
sir i am very intersted in home based jobs please more details sent in my email id
e-mail id : vnu_4u2000@yahoo.com
Mobile : 80154 31575
REQUEST DATA ENTRY JOB
62 செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 22:03
VENU. A
I read this passage. i would like to do Data Entry job for a long time, but i do not know to get.
Very Pentastic
61 செவ்வாய்க்கிழமை, 24 ஆகஸ்ட் 2010 14:39
Mohamed Ibrahim
நன்றி ஈழ நேசன் . ஏனைய வலைகளில் சொல்வதைவிட நீங்கள் சொல்வதை நான் மிகவும் நம்புகின்றேன். online typing and earning செய்வதற்கு நம்பகரமான வெப் சைட்டுக்களின் முகவரிகளைத் தந்தீர்களானால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
How to do Data Entry work in Internet
60 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 22:30
EzhilVeni
I don't know how to do this please tell me about that.
My Email ID :- ezhilvenidasradan@gmail.com
My Contact no:-+91 9894099414
howto earn money
59 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 21:58
tasmilarasi
it is a very good interesting job
இணையதளத்தில் சம்பாதிக்கும் வழி
58 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 21:26
ல. சஞ்சைகாந்தி
ஐயா வணக்கம்!

நான் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு நன்றாக தெியும். என்னிடம் இணையத்தளம் கொண்ட கணினி உள்ளது. கணினியில் பணி செய்துள்ளேன். எனவே எனக்கு இணையத்தளம் சம்பாதிக்கும் வழி முறையை தெளிவாகவும் கூறவும்.
THANKS
57 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 16:54
X.KISHEN PRABHU
SIR,
THANKS FOR TELLING US ABOUT THE ADVANTAGES OF EARNING MONEY THROUGH INTERNET, BUT DO YOU CAN REALLY HELP ME AH? IF U HELP ME I'LL WORK WITH FULFILLMENT OF MY HEART.......SO PLEASE CONSIDER THIS SMALL LETTER
CONTACT NUMBER: 97919331375
CONTACT MAIL ID: kishen_prabhu@yahoo.com
kishenprabhu@gmail.com
earn to money
56 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 03:42
khaleelurraheman@yahoo,com
SIR, I WILL INTERESTEkhaD EARN MONEY,HOW TO EARNMONEY ,BUT NO INVESTMENT

PEASE HELP ME

CELL.9789063285
PANAM SAMBATHIKKA
55 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 03:34
KHALEELUR RAHEMAN
on line panam sambathikka vazhi sollavum
Letter
54 திங்கட்கிழமை, 23 ஆகஸ்ட் 2010 01:22
S.Prashanthan
My web :- www.spstcomputer.blogspot.cpm
E-mail :- s.prashanthan6@gmail.com
தொழில்
53 ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 17:35
SUNDARAM
என்னிடம் இணைய தளம் இணைப்பு உள்ளது. முதலீடு இல்லாமால் இணையத்தில் வருமானம் வருவது எப்படி என்பதை எப்படி என்பதை தமிழ் மொழியில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சொவை
52 வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 14:10
A M FARHATH
உங்கள் சொவை உன்மை என்றால் என்னையும் சொர்க முடியுமா
094716675719
He to Earn mony sir.
51 வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2010 00:11
S.Vijayakumar
Sir i will interestd earn mony. how to earn mony sir.but no investment please help me.
Cell: 9600233190
Email:Vijayasekar2011@gmailcom
how do yarn in computer?
50 புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 21:47
rishika
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்.

நன்றி.
rishika
INPUT HARD WORK - OUTPUT-MONEY
49 புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 20:05
K.N.Rajesh
Dear sir,
Tell me the detail.
முயற்சி
48 புதன்கிழமை, 18 ஆகஸ்ட் 2010 04:45
g.palanisamy
நான் இணையதளத்தை விரும்புகிேறன்
internet earn
47 செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2010 17:46
dinakaran
i like this, so tell me details of internet earn job.
Nisporn
46 வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2010 19:17
Stanly
sir how 2 study in online
cources
plz help me

0773605967
cal diz and tell me plz
WITH OUT INVESTMENT IN INTERNET EARNING
45 புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 17:28
RAJAN
VERY INTERESTING & VERY FINE GUIDE
Job
44 புதன்கிழமை, 11 ஆகஸ்ட் 2010 00:42
I.ABBAS
Self help is the Best help. i intersted in home based jobs so pls give the details in my Email id.My id as follows i.abbas8@gmail.com

thanks
தொழில்
43 செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2010 01:53
உ.மு.றெலீஸ்
பணம் சம்பாதிக்கும் இலகுவான முறையை சொல்லவும்
இணையத்தில் வருமானம்
42 செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2010 01:40
மணிவண்ணன்
வணக்கம்.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டத்தில் வசித்து வருகிறேன். என்னிடம் இணைய தளம் இணைப்பு உள்ளது. முதலீடு இல்லாமால் இணையத்தில் வருமானம் வருவது எப்படி என்பதை எப்படி என்பதை தமிழ் மொழியில் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
மணிவண்ணன்
jobs
41 திங்கட்கிழமை, 09 ஆகஸ்ட் 2010 16:43
augustin
sir i am very intersted in home based jobs please more details sent in my email id
hard workers
40 திங்கட்கிழமை, 09 ஆகஸ்ட் 2010 16:38
augustin
this is a good timeing in all hard workers
பணம் சம்பாதிக்க நல்ல முறை
39 திங்கட்கிழமை, 09 ஆகஸ்ட் 2010 16:24
M.M.A,Jabar
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்.
without investment online job
38 திங்கட்கிழமை, 02 ஆகஸ்ட் 2010 15:50
anjana
i am house wife. i am very intrested in online job . how is it possible?
இணையத்தளத்தில் எந்த வித முதலிடும் இல்லாமல் சம்பாதிக்க
37 சனிக்கிழமை, 31 ஜூலை 2010 19:52
சரவணா (saravana_skg @yahoo.in)
என்னிடம் இன்டர்ெநட் வசதி உள்ளது தமிழ் ஆங்கிலம் தட்சு ெசய்யவும் ெதரியும் எனேவ தாங்கள் அதற்குதக்கதான இைணய முகவரிகைள ெகாடுத்து உதவுமாறு தங்கைள அன்புடன் ேகட்டுக்ெகாள்கிேறன் தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்.
ஆன்லைன் வேலை செய்ய
36 வியாழக்கிழமை, 29 ஜூலை 2010 04:11
புவனா
வேலை செய்ய ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.

நம்பிக்கையான‌ வெப் சைட்டுக்களின் முகவரிகளை தாருங்கள்.
வேலை சொல்லுங்கள்
35 வியாழக்கிழமை, 22 ஜூலை 2010 00:27
கந்த்சாமி
வேலை இருந்தா சொல்லுங்கள்.வேலை விலாசம் சொல்லுங்கள்
Thanks With Pleasure
34 புதன்கிழமை, 21 ஜூலை 2010 17:42
Sharath Chandran
Kindly inform us that which company gives the genuine online jobs.
Thanks with Pleasure
33 புதன்கிழமை, 21 ஜூலை 2010 17:39
Sarath Chandran
Thanks for your valueable details & Kindly inform that which company gives genuine online jobs.

Email : kgsharath@gmail.com
i want to know some online job adderess pease sir can you send me ?
32 ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2010 22:03
sakthi
this is good website 4 who are real tamilan
நம்பிக்ைகயான இைணயதள முகவரிகள்
31 சனிக்கிழமை, 17 ஜூலை 2010 21:11
ெபண்டிங்பபிரபு
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள். என்னிடம் இன்டர்ெநட் வசதி உள்ளது, எனக்கு கிராபிக் டிைசன். தமிழ் ஆங்கிலம் தட்சு ெசய்யவும் ெதரியும் எனேவ தாங்கள் அதற்குதக்கதான இைணய முகவரிகைள ெகாடுத்து உதவுமாறு தங்கைள அன்புடன் ேகட்டுக்ெகாள்கிேறன்



நன்றி.
ேடட்டா எண்ட்ாி ேவைல
30 வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 21:37
ரா. ராதிகா
எனக்கு வீட்டில் இருந்தபடிேய ேடட்டா எண்ட்ாி ேவைல ெசய்ய விருப்பம். அதுேபால் இருந்தால் ெதாிவிக்கவும்
தேடல்
29 வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 18:46
கண்ணன்
இன்னும் அதிக தகவல்கள தந்தால் நன்றாக இருக்கும்
enakum innum ideas sollungal
28 செவ்வாய்க்கிழமை, 13 ஜூலை 2010 20:30
gajendran
please en e mailuku innum ideas sollungal
veelai kaga
27 திங்கட்கிழமை, 12 ஜூலை 2010 17:43
A.Indra
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்.

நன்றி.
Super
26 சனிக்கிழமை, 10 ஜூலை 2010 16:49
பாத்திமா இலங்கை
நன்றி ஈழ நேசன் . ஏனைய வலைகளில் சொல்வதைவிட நீங்கள் சொல்வதை நான் மிகவும் நம்புகின்றேன். online typing செய்வதற்கு நம்பகரமான வெப் சைட்டுக்களின் முகவரிகளைத் தந்தீர்களானால் மிகவும் சந்தோஷப்படுவேன்.
நம்பகமான இணயதளம்
25 சனிக்கிழமை, 10 ஜூலை 2010 15:36
Pradeep
Please read this article here at eelanation to know about a good site, to earn online.
http://eelanation.com/ariviyal-pakuthi/41-kanani-kalvi/611-earn-five-dollars-in-five-minutes.html
online job
24 வெள்ளிக்கிழமை, 09 ஜூலை 2010 22:04
K.MOHANRAJ(my email ID: mohan1112rajs@gmail.com
Dear Sir,

Kindly sent the details. i am interested in the online job.
பணம் சம்பாதிக்க நல்ல முறை
23 புதன்கிழமை, 07 ஜூலை 2010 22:29
சூடாமணி
ஐயா

வணக்கம். நம்பகமான இணய தளத்தினை எஙகளுக்கு தெரியப்ப்டுததவும். நன்றி.

என் மின்னஞல் முகவரி : winiadevi@yahoo.com.
My email id: gafooraziya@gmail.com
22 புதன்கிழமை, 07 ஜூலை 2010 19:25
Rasiya Banu
Your expanation is very clear and I really appreciate your service. I am a house wife and in need of extra income so please furnish details of who to contact to earn money ohline from home.
பணம் சம்பாதிக்க நல்ல முறை
21 புதன்கிழமை, 07 ஜூலை 2010 15:15
சூடாமணி
ஐயா வணக்கம் .

என் குடும்ப சூழ்னிலை காரமணமாக நான் பணம் சம்பாதிக்க விரும்புகிரறேன்.

தயவு செய்து கனினி மூலம் பணம் சம்பா திக்க ஏழமையான எனக்கு ஒரு நல்ல வழீ சொல்லுஙகள்.

நன்றி.
humanrights1985@hotmail.com
20 சனிக்கிழமை, 03 ஜூலை 2010 13:11
kearth,
please letmeknow how do I make money online
Onlinejobs
19 சனிக்கிழமை, 03 ஜூலை 2010 00:50
P.Ramesh
I would like earn money from online.Pls give me the details.

Ilamady74@yahoo.com
Onlinejobs
18 சனிக்கிழமை, 03 ஜூலை 2010 00:47
P.Ramesh
I would like earn money from online.Pls give me the details.
இைணய தலத்தில் பணம் சம்பாதிக்கும் முைற
17 சனிக்கிழமை, 03 ஜூலை 2010 00:37
உமா
வணக்கம்
இைணய தளத்தின் முலம் பணம் சம்பாதிக்கும் முறையை எனக்கு சொல்லித்தருமாறு கேட்டுக்டகொள்கிறேன்

My Email Id: umaabirami_@yahoo.in
Mobile : 9842411894

நன்றி
Detail
16 சனிக்கிழமை, 26 ஜூன் 2010 16:34
M. Babu (embaaboo@gmail.com
Sir,

i want homebased job. pls send the details

Thanking you
Nan partime time ya work pannanum details sollunga
15 வெள்ளிக்கிழமை, 25 ஜூன் 2010 05:26
jafnar.pondy@gmail.com
Dear Sir, please send details,
job
14 ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2010 03:38
fathima
i m housewife.i need some home base job how can i find it?..plz help me. my mail id is zana2607@yahoo.com
arumai
13 திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 22:04
கண்ணன்
it is very useful for me gan you give me more details about this
தெளிவான அறிவுரை
12 செவ்வாய்க்கிழமை, 08 ஜூன் 2010 23:20
விமல். கு
ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் நம்பகமான‌ வேலையை செய்ய‌ யாரை அணுகவும். எனக்கு தகவல் கூற‌வும்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: vimaltamilnadu@gmail.com

நன்றி....
அருமை
11 திங்கட்கிழமை, 07 ஜூன் 2010 19:34
ponmurugeshan
அருமையான தகவல்.
job
10 சனிக்கிழமை, 05 ஜூன் 2010 17:45
rajesh.s
on line earn money seen the advirsement.which website go there.who r u given the work.ple reply my email rajeshdece1984@gmail.com my ph no 9789221934
Seeking Data entry Job:
9 வியாழக்கிழமை, 20 மே 2010 16:31
Nastha
என்னுடைய கேள்வியை விஸ்வநாதன் கேட்டு விட்டார்.

அருமையான தகவல்.
How to earn money throug online ?
8 புதன்கிழமை, 19 மே 2010 01:03
B.Rekaasri
How to earn money throug online ?
Good article
7 திங்கட்கிழமை, 17 மே 2010 22:52
Sakthivel
ungal pathivu nanru. palarukkum uthaviyaaka irukkum.
how to earn moneyby computer
6 ஞாயிற்றுக்கிழமை, 16 மே 2010 19:22
suhi
nalla arivupurvamanathu
Please Help
5 சனிக்கிழமை, 15 மே 2010 16:28
Kavitha
I am a house wife with a litte computer knowledge. I want to earn from home. Please help.
data entry part time job
4 வெள்ளிக்கிழமை, 14 மே 2010 21:00
விஸ்வநாதன்
வணக்கம். நான் இந்த வேலையை செய்ய யாரை அணுகவும். எனக்கு தகவல் கூரவும். வேலுர் மாவட்டம் வாசகர்.

email4viswa@gmail.com
how to earn money
3 வியாழக்கிழமை, 13 மே 2010 20:26
muralitharan
please give how to earn money through the computer . i know little bit knowledge for computer i had one pc with net connection.
Thank u
2 செவ்வாய்க்கிழமை, 11 மே 2010 18:19
Thirumurugan
Thank u sir, we are eagerly waiting for your kindly advice
Looking for home based job
1 செவ்வாய்க்கிழமை, 11 மே 2010 17:32
Kaushik
Kindly let me know in more details - *****@gmail.com

வாசகர் கருத்துக்கள், category: "கணிணிக்கல்வி"

நட்பு ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி
Data Entry Operator இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்பில் தாங்களும் இணைய இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? - 2-கூகிள் ஆட்சென்ஸ்
how to earn money இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
how to earn money from internet இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
INTERNET JOB ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி
HOW TO EARN MONEY இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க வழிகள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பணம் சம்பாதிக்க வழிகள் இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
Regarding earn mony இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 91 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை