உலகில் பல நூறு கோடி மக்கள் வாழ்ந்தனர், வாழ்கின்றனர். இவர்கள் எல்லோருமே வெற்றிப்பாதையில் நடைபோடுகிறார்களா, வாழ்வின் உச்சாணிக்கொம்பில் நிற்கிறார்களா? இல்லை. பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மிகச்சாதாரணமாகத் தொடங்கி மிக உயர்ந்த இடத்தைத் தொட்டு விடுகிறது. அதற்குக் காரணம் என்ன?







கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?
கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?
ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.






ஒரு நாள் அந்தப் பெரிய நிறுவனத்தின் உள்ளே நுழைந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. காரணம் வரவேற்பறையில் காணப்பட்ட அந்த அறிவிப்பு.
"நேற்றுவரை இந்த நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து வந்த நபர் இன்று காலை இறந்துவிட்டார். உங்களுக்கு விருப்பமிருப்பின் அவரது இறுதிச் சடங்...
நமது கிராமப் பகுதிகளில் பெரியவர்களை வணங்கும்பொழுது, "நன்றாக இரு" என்று வாழ்த்துவதை விட, "உன் எண்ணம்போல நன்றாக இரு" என்று வாழ்த்துவதைத்தான் அதிகம் காணலாம். மேம்போக்காக கவனிக்கும்பொழுது " நீ விரும்புவது எல்லாம் உனக்குக் கிடைக்கட்டும்" என்று பொருள் கொள்ளுவார்கள். ஆனால், இதன் உண்மையான கருத்து...

'நீங்கள் நேசிக்கும் ஒரு செயலே உங்களது தொழிலாக அமையுமானால் நீங்கள் கொடுத்துவைத்தவர்' என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. உங்கள் பொழுதுபோக்குகளே (Hobbies) உங்களுக்குப் பணம் சம்பாதித்துத் தருமானால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் ஏதும் உண்டா? உங்கள் பொழுதுபோக்குகள் உங்களுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் ...

















