Flash Image

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

சத்தியவேள்விக்கு சவால்

மேலும் வாசிக்க

 

நாடுகடந்த தமிழீழஅரசு

malaysia-ramasaamy

 

நேருக்கு நேர்

கேள்வி - நாடு கடந்த தமிழீழ அரசு - உலகதமிழர் பேரவை - தமிழ் தேசிய கூட்டமைப்பு - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னனி இவற்றின் செயற்பாடுகள் என்ன?

மேலும் வாசிக்க

கேள்வி - முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

மேலும் வாசிக்க

வெளித்தெரியாவெள்ளிகள்

ஓரு கணத்திலே வெடித்துப் போகின்ற இவர்களின் இறுதிக் கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத் தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

மேலும் வாசிக்க

 

தேர்ந்த பொதுக்கட்டுரைகள்

vegetable-1

உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர் பலருண்டு. அலுவலக நேரம், வீட்டுப் பணிகள் போன்ற பல காரணிகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய இயலாமைக்குக் காரணமாகின்றன.

மேலும் வாசிக்க

share-market-213-2

பங்குச்சந்தையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் லாபமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் ஈடுபடுகின்றனர். ஆனால் தொடர்ந்து லாபம் பெறுவது மிகச் சிலரே.

மேலும் வாசிக்க

how-to-eat-fruit-2

பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்..

மேலும் வாசிக்க

vegetable-1

காலையில் காபி/டீ குடிக்கும் பழக்கம் உள்ளவரா? கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு, சிற்சில மாற்றங்களுக்கு உங்களைத் தயார் செய்துகொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க

புத்தாண்டு கௌரவிப்பு

A_Thevarajan_3-9

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி தேவராஜன் பிரித்தானிய மகாராணியால் கௌரவிப்பு

மேலும் வாசிக்க

 

ஒலிப்பதிவுகள்

02-02-2011 நம்பிக்கைஒளி

26-01-2011 நம்பிக்கைஒளி

19-01-2011 நம்பிக்கைஒளி

மேஜர் சோதியா நினைவூட்டல்

தமிழர் விளையாட்டுவிழா

12-01-2011 நம்பிக்கைஒளி

05-01-2011 நம்பிக்கைஒளி

தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

tro

TRO பணிவிளக்கம்
ரேடியோதொன் ஊடக அறிக்கை
ரேடியோதொன் படிவம்

புலிகளின் குரல்

pulikalinkural

அறிக்கை 2010 ஒலிவடிவம்

சீமானுடன் நேர்காணல்

போர்க்குற்ற காணொலிகள்

warcrime

சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற காணொலிகள்

மேலும் வாசிக்க

 

மே 2009 (ஒளிப்படங்கள்)

சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

 

பார்வதி அம்மா பாடல்கள்

கிட்டு நினைவுப்பதிவுகள்

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான்.

மேலும் வாசிக்க

 

பாரிய விமானங்கள்

பறவைகள் போன்று பறந்துவிடவேண்டும் என்ற மனிதனின் கனவு, ரைட் சகோதரர்களின் முதற் பறப்புடன் நனவாகத் தொடற்கியது. அன்றிலிருந்து இன்றுவரை

மேலும் வாசிக்க

 

தமிழீழ அரசு யாப்பு

TGTE

 

தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ltteNewsImageஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது குரலினை இனியும் நாம் தனித்தனியே நின்று ஒலிப்பதா?  அல்லது தமிழர் தரப்புக்கள் எனச்சொல்லிக்கொள்ளும் சக்திகளும் உலக தமிழர்களும் ஒன்றுசேர்ந்து குரல்கொடுப்பதா? என்பதை எல்லோரும் தாமதிக்காது முடிவெடுக்கவேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம்.

தமிழர்களின் நீண்டகால பழக்கவழக்கங்களில் முக்கியமானது ஒருதரப்பினர் எடுக்கும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அதனை எதிர்ப்பது அல்லது ஆதரவு கொடுக்காமல் இருப்பது, அல்லது அதற்கும் தமிழர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லாதது போல மௌனமாக இருப்பதும் எமது தமிழனுக்கான குணங்களில் ஒன்றாகிவிட்டது.

ஒருதரப்பினால் முன்னெடுக்கப்படும் எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அது தமிழர்களின் உரிமைக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தால் நாம் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது மிகவும் காலத்தின் தேவையாகும்.

யுத்தகுற்ற விசாரணை,தமிழர் மீதான மேற்குலகின் பார்வை,தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றம் என எமக்கு சாதகமான புறச்சூழ்நிலைகளை கருத்திலெடுப்பதோடு ஈழத்திலிருந்து எம்மால் எவ்வாறான வழியில் குரல் கொடுக்க முடியும் என்பதை அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சார கூட்டத்தில் நடந்த அடாவடித்தனங்களிலிருந்து புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகின்றேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தற்போது மௌனநிலையில் உள்ள நிலையில் ஈழத்தமிழர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் புலத்தில் இயங்கிவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழர் பேரவை, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு,மற்றும் அனைத்து நாடுகளிலும் இயங்கிவரும் தமிழர் கட்டமைப்புகளும் அதனோடிணைந்த அமைப்புக்களும் எமது ஈழப்பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.

இவ்வமைப்புகள் எல்லாவற்றினதும் இறுதி இலக்கு தமிழர்களுக்கான உரிமையையை வென்றெடுப்பதேயாகும். அவ்வாறாயின் எதற்காக நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணிக்க கூடாது?

ஒரு தன்னிகரில்லா தலைவன் வழியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தேசிய விடுதலைப்போராட்டம் எதிர்பாராத வகையில் அந்நிய வல்லாதிக்க சக்த்திகளாலும், சிறீலங்கா பேரினவாதத்தாலும் முடக்கப்பட்டுள்ள இன்றைய சூழலில் எமது உரிமையையும், இறைமையையும் வென்றெடுப்பதற்காக புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஈழத்தில் இருக்கும் உறவுகள் கவலையும், வேதனையும் அடைகின்றார்கள் என்பதை எங்கள் சொந்தங்களுக்கு மிகவும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் இலட்சியம் மாறாது எமக்கான உரிமைகளை கால நீரோட்டத்திற்கேற்ப சில அரசியல் சாணக்கிய வழிகளில் வென்றெடுப்பதற்கு எத்தகைய வழிகளுண்டோ அத்தகைய வழிகளூடாக பயணிப்பதன் ஊடாக - எமது உரிமைக்குரலையும், ஈழத்தமிழர் பிரச்சனைகளையும் உலக சமுதாயத்தின் முன் மேலும் கொண்டு சென்று - எமது உரிமைகளை சர்வதேச நியமங்களில் அடிப்படையில் வெல்லக்கூடிய யதார்த்த சூழலை புரிந்து அதற்கான வேலைகளில் யார் ஈடுபட்டாலும் நாம் எல்லோரும் சேர்ந்து வலுச்சேர்க்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

அண்மையில் ஒபாமாவுக்கான தமிழர் தரப்பினரால் வெளியிடப்பட்ட “இறைமையுள்ள தமிழீழ தனியரசிற்கான பொதுசன வாக்கெடுப்பை ஐநாவால் நடாத்துவதற்கு” அமெரிக்காவை கோருவதற்கான செய்தியை அறிந்தோம்.

ஆனால் அச்செய்தி எந்தளவிற்கு ஈழத்தமிழர்களையோ புலம்பெயர் தேச உறவுகளையோ சென்றடைந்தது என்பது பெரிய வினாவாகும். அவ்வாறு சென்றாலும் அவர்கள் எதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதும் முக்கியமானதாகும்.

அந்த அறிவிப்புகூட தமிழர் தரப்பாக உள்ளவர்களால் சரியான வழியில் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அதனை யாரும் வரவேற்று மக்களை ஊக்குவித்ததாக தெரியவில்லை.

எத்தனை தமிழ் இணையத்தளங்களில் அந்த செய்தி வந்தது என்பதும், அதனை பத்திரிகைகள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது என்பதும் முக்கியமானதாகும். யார்யார் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அதன்படி தமிழர்களும் செயற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு என்பதும் யார் எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் குறைவளவான மக்கள் கருத்து கணிப்புக்களில் கலந்து கொள்வதால் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகள் சந்வதேசத்தால் சரியான முறையில் புரிந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்புக்கள் உண்டு.

தென்சூடான் வாக்களிப்பில் 96 வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தார்கள். இதனை புரிந்து எங்களுக்குள் உள்ள கருத்த வேறுபாடுகளை மறந்து அனைவரும் பொதுவான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்கி உலகத்தமிழர்களையும் ஊக்குவித்து ஒவ்வொருவரும் யார் யாருக்கு தெரியப்படுத்த முடியுமோ அதனை விரைவாக ஊக்குவித்து பெருமளவான தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்ததுவதற்கான இவ்வாறான சந்தர்ப்பங்களை சரியான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதே உங்களில் ஒருவனாக அடக்குமுறைக்குளிருந்து அன்பாக கேட்டுககொள்ளுகின்றேன்.

 

வாக்களிக்க இங்கு செல்லுங்கள்

 

அன்புடன்

சக்கரவர்த்தி

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

 

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (3)
சமூகத்திற்கான காலத்தின் தேவை.
3 செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011 05:09
jeeva
நா.க.தஅரசாங்கம் மட்டுமல்ல ஊடகங்கள் அமைப்புக்கள் வரையில் ஒருவரை ஒருவர் தவறு சொல்லுவதும் குறைகாண்பதும் நீண்டு செல்லும் நிலையில் தமிழினமாக சிந்திக்க இதுவரை ஒன்றுபட்டதாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எவையும் இதுவரை இல்லாத போது இனியாவது எதிரியிலிருந்து சிந்திக்க நிறைய விடயங்கள் உண்டு . சர்வதேச அழுத்தங்களின் போது கூட அதனை தடுக்கவே பலர் தமிழினத்தின் உரிமை என்பதும் அதனை தடுக்க போர்குற்றம் என்பதுமாக திசை திருப்பும் காரணங்களை இன்றுவரை இந்தியாவைக் கூட இலங்கை அரசாங்கம் கையாண்டதே தவிர இந்தியா கையாளவில்லை . அதே போல் இன்றும் கூட தமிழ் கூட்டமைப்பை பலமிளக்க செய்யும் வேலையில் சிங்கள கட்சிகள் மட்டுமல்ல அதனை வழிவகுத்து கொடுக்க கூட தமிழிர்களே முன்நிற்கின்றார்கள் . அதனால் தவறு குறைகள் சாதாரண வாழ்கையில் சகயம் ஆகும் போது ஒருவிடுதலைப்பாதையில் பெரிதாக்கி பிளவு படுத்துவது சாதாரணம என்பதல்ல . அதனால் கடந்த 62 வருடகால விடுதலையின் பின்நகர்வு அற்றதாக நாம் எமது இனவிடுதலை என்பதில் எதிரி அரசியல் பலத்தை காப்பாற்றாமல் தமிழினத்தை அழித்து ஒரு நாட்டை தனது இனத்திற்காக எதை செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செயல்பட முன்வந்த பின்பும் நாம் அதே 62வருட கால விடுதலைப்பாதையில் ஒன்றுபட்டு எதையாவது சாதித்தோமா என்றால் இன்றைய பின்னடைவு என்பதை விட தமிழினத்திற்கான அவல நிலைக்கான காரணம் எமக்கு புரிய வேண்டும் . தவறு குறைகள் என்பதை கூட புரிந்தும் புரியாமலும் ஒன்று படுத்துவதில் தான் எ மது இலக்கினை சரியாக நகர்த்த முடியும் . தயவு செய்து இது யாரையும் குறித்தல்ல தற்போதைய நிலமைக்கு இந்தச் செய்தியை தேர்ந்து எடுத்தமையாலும் தற்போதைய நிலையில் ஊடகங்களின் கருத்துக்கள் அமைப்புக்களின் நம்பிக்கைகள் என்பன தமது பலத்தை மற்றவர்களை தாழ்துவதில் ஏற்படுத்தாமல் தமக்கான முயற்சிலய எமது இனவிடுதலைக்கு எந்தவகையில் என்பதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதேசந்தற்பங்கள் என்றும் எதிர்பார்பவையாக இருந்கும் போது மட்டும்தான் எதிர்காலத்தை சந்தற்பத்திற்கேற்ற விழிநடத்த முடியும் . எதிரி என்றும் அப்படியே நடந்தற்கான சந்தற்பங்களாகவே அதிகம் . இவற்றை மக்களில் இருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டியவையாகவும் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவதில் தவறு இல்லை ஆனால் அவை விளம்பரங்களாக அல்ல புரிந்து கொள்ளக் கூடியவையா.க
Good Article
2 திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 08:02
Arull selvam
Your Article and the Informations are very very useful at this stage.
Well Done.Good Luck.
தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
1 திங்கட்கிழமை, 27 ஜூன் 2011 05:49
யோகா.எஸ்
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை(உறுப்பினர்களை)தேர்வு செய்ய நான் அளித்த வாக்கு அல்லது எனது தெரிவு செல்லுபடியற்றதாக்கப்பட்டு விட்டதே?இதற்கு என்ன பதில்?தளம்பல் நிலைத் தலைமை எனக்கு ஏற்புடையதாக இல்லை!

வாசகர் கருத்துக்கள், category: "புலம்"

சமூகத்திற்கான காலத்தின் தேவை. தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
Good Article தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்! தமிழர் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள்!
நன்றி நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
நாடு கடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும் நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
TGTE & NCCT நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
tamilan நாடுகடந்த தமிழீழ அரசும் நாடு தழுவிய மக்கள் அவைகளும்
அடுத்த இலக்கு.........................................................................! நாடு கடந்த தமிழீழ அரசு - தமிழர்களின் அடுத்த இலக்கு

எனது பயணம் - தொடர்

payanam

01 02 03 04 05 06 07 08 09 10 11

12 13 14 15 16 17 18

களங்கள் - தொடர்

Kallangl-1

01 02 03 04 05 06 07 08 09 10 10 11 13 14 15 16 17 18

பிரபாகரன் அந்தாதி

Thaliver

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

நாடுகடந்த தமிழீழ அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான பிரதிநிதிகள் கூடி அரசியலமைப்பை அங்கீகரித்ததுடன் அதன் பிரதிநிதிகளையும் தெரிவுசெய்தனர்.

மேலும் வாசிக்க

 

இரண்டு தங்கபதக்கம் பெற்று சாதனை

725287-prashanth-sellathurai-front

தமிழீழத்தை தாய்நாடாக்கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செல்லத்துரை பிரசாந்த் பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான போட்டியில்

மேலும் வாசிக்க

 

கொக்கூரான் பக்கங்கள்

thuyilum_Illam2

அனைத்து பதிவுகளும் இங்கே

பதிவுசெய்யும் பகுதி



உங்களோடு இவர்களும்

எங்களிடம் 90 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்

தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்

தெரிவு செய்யப்பட்ட செய்திகள்

yarl-sunday_3-small2

தமிழ்மக்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நடைபெற்ற நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

மேலும் வாசிக்க

pulithevan-nadesan-ramesh-21

18 ஆம்திகதி அதிகாலை இரண்டு மணிக்கு எனது தந்தையார் என்னுடன் தொடர்புகொண்டார். 1000 இற்கு மேற்பட்ட காயப்பட்ட போராளிகளும் அவர்களது குடும்பத்தினரும்.

மேலும் வாசிக்க

manian-thamilaruvi

திருமாவளவனும் இராமதாசும் சில பத்து இடங்களுக்காக கலைஞருடன் இழுபட்டுசெல்லாமல் தன்மானத்துடன் போராட வருமாறு தமிழருவி மணியன் கோரிக்கை

மேலும் வாசிக்க

Ltte_emblem-21

சிங்கள அரசானது ஒருபோதும் தமிழர்களுக்கான நியாயத்தை வழங்கப் போவதில்லையென்பதை காலத்துக்குக் காலம் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றது.

மேலும் வாசிக்க

isaipriya3

சிறிலங்கா இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட இசைப்பிரியா பற்றிய அடையாளத்தை சகபோராளியான கல்பனா உறுதிப்படுத்தியுள்ளதாக சனல் 4 தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை